<

 

Latest News
மரண அறிவித்தல்-புவனேஸ்வரி கனகரத்தினம்
Author MTS
Tuesday, Jun 2, 2015 6:14 pm
மரண அறிவித்தல்-புவனேஸ்வரி கனகரத்தினம்
 உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள
திருவருள் என்ற இல்லத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பைத் தற்போதைய
வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கனகரத்தினம் 01.06.2015 மாலை
காலமாகிவிட்டார். அன்னார் இளையதம்பி (சரசாலை - முன்னாள் ஆசிரியர்
உரும்பிராய் இந்துக் கல்லூரி) காந்திமதி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியும்
காலஞ்சென்ற கனகரத்தினத்தின் (தெல்லிப்பழை – முன்னாள் காணி அபிவிருத்தி
உத்தியோகத்தர்) அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி,
விஜயலட்சுமி, மற்றும் பராசக்தி (முன்னாள் ஆங்கில ஆசிரியர், உரும்பிராய்
இந்துக் கல்லூரி), காலஞ்சென்றவர்களான சந்திரமௌலீசன் (முன்னாள் நிர்வாக
உத்தியோகத்தர், நகரசபை, சாவகச்சேரி)  , யோகேஸ்வரன் (முன்னாள் சேவைக்கால
ஆசிரிய ஆலோசகர் - கணிதம், வலிகாமம்) , மற்றும் கங்கமௌலீசன், நகுலேஸ்வரி
கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் கௌரீசன் (லண்டன்) லலிஹரன்
(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார். 
.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று  (03.06.2015 புதன்கிழமை)கல்கிசை மகிந்த
மலர்ச்சாலையில்    காலை 11 மணி தொடக்கம் நடைபெற்று பிற்பகல் 1 மணியளவில்
கல்கிசை பொது மயானத்திற்கு தகனம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்படும்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
.
தகவல்
குடும்பத்தினர்
முகவரி : 11/49 பரகும்பா பிளேஸ், வெள்ளவத்தை, கொழும்பு 06
தொலைபேசி இல : 011 2365141 (பராசக்தி ரீச்சர்)
No comments posted...
Leave a Comment
* Name
* Email (will not be published)
*
* Enter verification code
* - Reqiured fields
 
Top News
மணிமண்டபத் திறப்பு விழா
Sunday - Jun 5, 2016 7:45 am
உரும்பிராய் கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது .   Read more...
மணி விழா கானும் ஆசான்
Saturday - Feb 13, 2016 7:45 am
மணி விழா கானும் ஆசான்   Read more...
செல்லப்பா சனசமுக நிலையம்.  விளையாட்டு போட்டி புகைப்படங்கள்
Saturday - Jun 6, 2015 6:26 am
செல்லப்பா சனசமுக நிலையம்.

விளையாட்டு போட்டி புகைப்படங்கள்   Read more...
மரண அறிவித்தல்-புவனேஸ்வரி கனகரத்தினம்
Tuesday - Jun 2, 2015 6:14 pm
உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள
திருவருள் என்ற இல்லத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பைத் தற்போதைய
வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கனகரத்தினம் 01.06.2015 மாலை
காலமாகிவிட்டார்.   Read more...
வருடாந்தப் பெருந்திருவிழா
Saturday - Jun 28, 2014 6:04 am
வருடாந்தப் பெருந்திருவிழா   Read more...